தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDemoralizev. கட்டழி, ஒழுங்கு குலை, உள உரங்குலை, கட்டுப்பாட்டுணர்ச்சி சிதை, உழற்படுத்து.
DDemosn. பொதுமக்கள்.
DDemosthenica. டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த, டெமாஸ்தெனிசைப் போன்ற, டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த, நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.
ADVERTISEMENTS
DDemotev. படியிறக்கு, பதவியில் கீழ்நிலைக்கத் தாழ்த்து.
DDemotic, a.மக்களைச் சார்ந்த, மக்கள் பேச்சுவழக்கான, மக்கள் விருப்புக்குரிய.
DDemulcentn. நோயைத் தணிக்கும் மருந்து, (பெயரடை) நோயை ஆற்றுகிற.
ADVERTISEMENTS
DDemurn. தடை,தயக்கம், ஆட்சேபம், (வினை) உறுதியற்ற தன்மையாலோ செயற் கடுமையாலோ தயக்கங் காட்டு, சுணங்கு, மறுப்புரை கிளப்பு, தடை கூறு.
DDemurea. அமைதியான, அடக்கமான, பொறுமையான, நடிப்பு நாணமுடைய.
DDemurrablea. மறுத்துரைக்கக்கூடிய.
ADVERTISEMENTS
DDemurragen. கப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு, சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம், தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம்.
ADVERTISEMENTS