தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDenguen. கணுத்தோறும் கடுநோவு உண்டுபண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை.
DDeniablea. மறுத்துரைக்கத்தக்க, மறுதலிக்கக்கூடிய, மறுப்புக்கரிய.
DDenialn. மறுப்பு, வேண்டுகோளை மறுத்தல் உண்மை ஏற்க மறுத்தல், இனைமை வலியுறுத்தல், தலைவரை ஏற்க மறுத்தல், தலைமை மறுப்பு.
ADVERTISEMENTS
DDeniern. மறுத்துரைப்பவர், மறுதலிப்பவர்.
DDenigratev. கருமை பூசு, பெருமை குலை.
DDenimn. முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
ADVERTISEMENTS
DDenitrate, denitrifyவெடியகக் கூறு நீக்கு.
DDenitrificationn. வெடியப்க்கூறு நீக்கம்.
DDenizenn. குடிவாழ்நர், தங்கியிருப்பவர், நாட்டுக்குடியுரிமை பெற்றவர், நாட்டில் வந்தமைவுற்றவர், தங்கிவாழும் விலங்கு, சூழலிசைவுற்ற உயிரினம், சூழலிசைமைதி பெற்ற செடியினம், (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த, (வினை) குடிவாழ்வுரிமையளி, தங்கி வாழ்வி, தங்கி வாழுமிடமாக்கு, வாபநர் குடிபரப்பு, தங்கிவாழ்.
ADVERTISEMENTS
DDenominatev. பெயரிடு, அழை, பெயர் குறித்து விவரங்கூறு.
ADVERTISEMENTS