தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDentiforma. பற்கள் போன்ற அமைப்புடைய.
DDentifricen. பல் துலக்க உதவும் பொருள், பற்பசை, பற்பொடி.
DDentiln. பல்போன்ற சிற்றமைவு, தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.
ADVERTISEMENTS
DDentilingualn. பல்லுநாவொலி, பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி, (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
DDentinen. பற்காழ், பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு.
DDentistn. பல்நோய் மருத்துவர்.
ADVERTISEMENTS
DDentistபல் மருத்துவம்
DDentistryn. பல் மருத்துவம்.
DDentitionn. பல் முளைப்பு, விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை, பல்வரிசை அமைப்பு.
ADVERTISEMENTS
DDenturen. பல் தொகுதி, செயற்கைப்பல் தொகுதி.
ADVERTISEMENTS