தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeomitten. சுண்ண வௌதமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
DDeontologyn. கடமை இயல், ஒழுக்க நுல்.
DDepartv. புறப்படு, விட்டு நீங்க, வழி விலகிச் செல், வேறு வழியிற் செல், பிறழ்வுறு, நெறி திறம்பு, மாள்வுறு, இறப்பு மூலம் பிரிவுறு, விடைகொண்டு செல்.
ADVERTISEMENTS
DDepart,edஇறந்துபட்ட, மாண்ட, காலஞ்சென்ற.
DDepartmentn. துறை, இலாகா, பணியரங்கம், தொழிற்களப்பகுதி, செயலரங்கக் கூறுபாடு, பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
DDepartmental storeபாகறைப் பண்டகம் - பல்பொருள் அங்காடி
ADVERTISEMENTS
DDeparturen. புறப்பாடு, வௌதச்செல்லுதல், செயல்முறை, முயற்சி, கருத்தீடுபாடு, அறிவு முயற்சி, பிறழ்வு, மெய்ம்மையிலிருந்து விலகுதல், நேரளவிலிருந்து திறம்புதல், நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு.
DDepasturev. புல்லைக் கறி, மேய், கால்நடைகளை மேயவிடு, மேய்ச்சலளி, நிலவகையில் மேய்ச்சலிடமாய் உதவு.
DDepauperatea. வறுமையான, ஒன்றுமற்ற, (வினை) ஊக்கங்கறை, வளர்ச்சி தடைசெய், பண்பு இழிவுறுத்து, ஏழ்மைப்படுத்து, வறிதாக்கு.
ADVERTISEMENTS
DDepauperizev. எழ்மை நிலையினின்று நீக்க, வறுமை நிலையினின்று உயர்த்து.
ADVERTISEMENTS