தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDenudationn. ஆடை நீக்குதல், அம்மணமாக்குதல்,(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம்.
DDenudev. உடை அப்ற்ற, உல்ல் வறிதாக்கு, மேலுறை போக்கு, பண்பிழக்கச் செய் (மண்) பாறையின் மேற் கவிந்த கூறுகளை நீக்கி பெறுமையாக்கு.
DDenunciationn. பலரறி பழிப்புரை, பொதுமன்றக் கற்றச்சாட்டு, கண்டணம, அடித்துரை, கண்டன அறிவிப்பு.
ADVERTISEMENTS
DDenunciatorn. இடித்துரைப்பவர், பலரறியப் பழிகூறுபவர், குற்றங் கூறுபவர், கண்டனம் எழுப்புபவர்.
DDenunciatorya. பழிப்புரையான, கண்டனம் தெரிவிக்கிற, வசைமாரியான, அச்சுறுத்துகிற, கண்டன அறிவிப்புச் சார்ந்த.
DDenyv. மறு, கொடுக்கமாட்டேடென்று கூறு, பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு, ஒப்புக்கொள்ள மறுத்துவிடு, உண்மையன்றென்று அறிவி, மறுப்புத் தெரிவி, மறுதலி, கூறியது இல்லையென்று கூறு, தொடர்பு மறு, கைதுறந்துவவடு.
ADVERTISEMENTS
DDeo optimo max imo,சிறப்பும் உயர்வும் மிக்க இறைவனுக்கு.
DDeodandn. மனித உயிரின் அழிவுக்குக் காரணமானதாகப் பறிமுழ்ல் செய்யப்பட்டு அறநிலைப்படுத்தபட்ட பொருள்.
DDeodarn. தேவதாரு மரம்.
ADVERTISEMENTS
DDeodorizev. மணம அகற்று.
ADVERTISEMENTS