தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDensea. நெருக்கமான, அல்ர்தியான, இடைவௌதயில்லாத. ஒரு சேர்வான, தடித்த, மூளையற்ற, மந்தபுத்தியுள்ள.
DDensimetern. செறிவுன்னி, செறிவு ஒப்பீட்டளவைக் கருவி.
DDensityn. அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
ADVERTISEMENTS
DDentn. வடு, பள்ளம், அடியின் தழும்பு, (வினை) வடுப்படுத்து, தடம் வெறிவி.
DDentaln. பல் அண்ண ஒலி, (பெயரடை) பல்லுக்குரிய, பல் மருத்துவஞ் சார்ந்த, ஒலி வகையில் பல் அணவி எழுகிற.
DDental clinicபல் மருத்துவமனை
ADVERTISEMENTS
DDentate, dentatedபல்லுள்ள, பலலுருவ வடுக்கள் கொண்ட, பல்வரிசை போன்று அமைந்துள்ள.
DDentationn. பல்லமைதி, பற்கள் உள்ள நிலை, பற்கள் போன்ற அதைப்புடைய தன்மை, பல்போன்ற முனைப்பு.
DDenticlen. சிறு பல், பல் போன்ற முனைப்பு.
ADVERTISEMENTS
DDenticulate, denticulateda. பற்கள் போன்ற முனைப்புடைய.
ADVERTISEMENTS