தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dendritic, dendritical | a. மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய, மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட. |
D | Dendroid | a. மரம்போன்ற, மரவடிவுடைய. |
D | Dendrolatry | n. மர வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
D | Dendrology | n. மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு. |
D | Dendrom;eter | n. மரமானி, மரங்களை அளக்கம் கருவி. |
D | Dene | v. சிற பள்ளத்தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Dene | n. மணல்வௌத, மணற்பரப்பு, மணற்குன்று, தேரி, |
D | Denegation | n. மறுப்பு. |
D | Dene-hole | n. பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை. |
ADVERTISEMENTS
| ||
D | Denetionalize | v. நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய், நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு, நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து. |