தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDepolarizev. ஔதக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று, மினகாந்த முனைப்பியக்கம் அகற்று, ஆராயா நம்பிக்கைகளைக் கலை, ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி.
DDeponentn. சான்றாளர், ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர், எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர், லத்தீன், கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை, (பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
DDepopulatev. மக்கள் தொகையைக் குறைவாக்கு, மக்கள் தொகை குறையப்பெறு, குடியிருப்பவர்களை இல்லாமற் செய், (பெயரடை) மக்கள் தொகை குறைக்கப்பட்ட, மக்கள் தொகை அருகிய, குடியழிந்த.
ADVERTISEMENTS
DDepopulationn. மக்கள் தொகைக் குறைப்பு, குடியழி.
DDeport v. நாடுகடத்து, வௌதயேற்று.
DDeport v. நடந்துகொள்.
ADVERTISEMENTS
DDeport,mentநடையுடைபோக்கு, ஒழுகலாறு, இயங்கும் பாங்க, பொருளின் இயற்பாங்கு.
DDepos,itசேமிப்பு, ஏமவைப்பு, கையடைப்பொருள்பணையம், ஈடு, அடைமானம், வண்டல், படிவுப்பொருள் (வினை) வை, கிடத்து, முட்டையிடு, சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை, பணையமாக வை, படிய விடு, வண்டலிடு, படுகையமைவி.
DDeposev. தவிசிலிருந்து அப்ற்று, பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு, படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி, எழுத்துப்பதிவு செய், சான்றுரை.
ADVERTISEMENTS
DDepositஇட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு
ADVERTISEMENTS