தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Depravity | n. நடத்தைக்கேடு, ஒழுக்கச் சீர்க்கேடு, படுமோசமான இயல்பு, மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை. |
D | Deprecate | v. வேண்டாமென்று வாதிட்டுத்தடு, விருப்பமின்மை தெரிவி, ஒவ்வாமை அறிவி. |
D | Deprecation | n. விட்டுவிட வேண்டுதல், ஒழிப்பு மனு. |
ADVERTISEMENTS
| ||
D | Depreciate | v. விலைமதிப்பைக் கறை, மதிப்பிற் குறைபடு, நாணய முதலியவற்றின் வகையில் மதிப்புக் குறைபடு, விலையைத் தணி, சிறுமைப்படுத்து, இதழ். |
D | Depreciation | n. விலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு. |
D | Depreciative, depreciatory | a. குறைவாக மதிக்கிற, இகழும் தன்மையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
D | Depredation | n. கொள்ளை, சூறையாட்டு, கொள்ளையிடப்பட்ட நிலை, அழிமதி, அட்டுழியம். |
D | Depredator | n. சூறையாடுபவர், கொள்ளையடிப்பவர், பாழாக்கபவர், அழிப்பவர். |
D | Depress | v. அமுக்க, தாழ்த்து, கீழ்ப்படுத்து, பணிய வை, ஊக்கங்குறை, சோர்வூட்டு, வாணிக முதலியவற்றை மந்தமாக்கு, குரல் தணிவி. |
ADVERTISEMENTS
| ||
D | Depressant | n. ஊக்கமழிப்பது, சுறுசுறுப்பைக் குறைப்பது, வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து, மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள், (பெயரடை) அம்ழ்த்துகிற, நோவாற்றுகிற. |