தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDepositaryn. ஏமவைப்பின் காப்பாளர், ஒப்படை பொருளை எற்பவர்.
DDeposition n. படியவிடல், படிவு, வண்டல், சேமிப்பு.
DDeposition (1) n. தவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு.
ADVERTISEMENTS
DDepositoryn. களஞ்சியம், சேமிக்கமிடம்.
DDepotகிடங்ககம், கிட்டங்கி, கிடங்க, பணிமனை
DDepot n. சேமிப்பிடம், கிடங்க படைத்துறைக்களஞ்சியம், படைப்பிரிவின் மைய மேலிடம், புதுப்படைவீரர் பயிற்சி நிலையம், வௌதநாட்டுச் சேவையிலீடுபடாத படைப்பிரிவின் பகுதி.
ADVERTISEMENTS
DDepot n. புகைவண்டி நிலையம், உந்தூர்திகள் சேம இடம், மின்னுர்தி வைப்பிடம்.
DDepravationn. சீரழிவு, கீழ்நிலை, ஒழுக்கக்கேடு.
DDepravev. சீர்கெடு, சீரழி, ஒழுக்கம் கெடு, நடத்தை மோசமாக்கு.
ADVERTISEMENTS
DDepraveda. கீழான, மோசமான, நடத்தை கெட்ட.
ADVERTISEMENTS