தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeputev. ஆட்பேருரிமையளி, பிரதிநிதியாக அனுப்பு, தனி அதிகாரத்தோடு அனுப்பு, தனது ஆட்பேராக அனுப்பு.
DDeputizev. ஆட்பேராக நியமனம் செய், பிரதிநிதியாகச் செயலாற்று, இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
DDeputyn. ஆட்பேர், அதிகாரம் பெற்ற பிரதிநிதி, தூதுக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தங்கல்விடுதி மேலாள், நிலக்கரிச் சரங்கத்திற் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பவர்.பகர உரிமை பெற்றவர்.
ADVERTISEMENTS
DDer,mal, dermatic, dermicதோலைச் சார்ந்த, தோலாலான.
DDeracinatev. வேரோடு எடுத்தெறி, நிர்மூலமாக்கு.
DDerailv. தண்டவாளத்தை விட்டு விலகச்செய், தண்டவாளத்தை விட்டு விலகு.
ADVERTISEMENTS
DDerangev. ஒழுங்கு குலை. சீர்கேடாக்கு, மூளைகுழப்பு, அறிவு திறம்புவி.
DDerange mentn. ஒழுங்குகுலைவு, கோளாறு, மூளைத்திரிவு, கிறுக்கு.
DDeratev. திணைநிலத் துறைக்குரிய வரியினின்று அளவொத்த விகிதம்.
ADVERTISEMENTS
DDerationv. பங்கீட்டு முறையினின்று விடுவி. உணவுப் பொருள் வகையில் பங்கீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கு.
ADVERTISEMENTS