தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Derogate | v. மதிப்புக் குறைத்துவிடு, தகுதி குறை, தரத்தில் இழி, இழிவான செயல் செய். |
D | Derogation | n. குறைப்பு, மதிப்புக்குறைப்பு, விலைமதிப்புக் கழிவு, சேதாரம், தர இழிவு, படியழிவு, மதிப்புக் கேடு. அதிகாரத்துக்கு ஊறுபாடு, சட்ட மதிப்புத்தாழ்வு. |
D | Derogatory | a. இழக்கான, தீங்கான, மதிப்புக் குறைக்கிற, பெருமை குலைக்கிற, சிறுமைப்படுத்துகிற, தாழ்த்துகிற, |
ADVERTISEMENTS
| ||
D | Derrick | n. பாரந்தூக்கு பொறி, பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு, எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம், குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம். |
D | Derring-do | n. கண்மூடித் துணிச்சல். |
D | Derringer | n. குட்டையான அமெரிக்கக் குழல கைத் துப்பாக்கி. |
ADVERTISEMENTS
| ||
D | Dervish | n. இஸ்லாமியரிடையே கடுநோன்புடைய துறவி. |
D | Descant | n. (செய்) இன்னிசைப்பாட்டு, இன்னிசை, பல தலைப்பு வாத ஆய்வாராய்வு, (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை. |
D | Descant | v. விரிவாக விளக்கம் செய், சொற்பொழிவாற்று, விளக்கவுடிரை கூறு. |
ADVERTISEMENTS
| ||
D | Descend | v. இறங்க, மேலிருந்து கீழே செல், வீழ், தாழ், இழிவுறு, சாய், சரி, மரபுவழியில் இயலு, மரபிற் பெறு, சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று, மாறித் திரிபுறு, மூலமாகக்கொண்டு தோன்று, மேல்விழுந்து தாக்கு, திடுமெனத் தாக்கு., கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு. |