தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDesecrationv. தெய்விகத் தன்மையைக் கெடுத்தல், தூய்மை கெடுத்தல், தூய்மைக்கேடு, பழிகேடு.
DDesensitizev. கூர் உணர்ச்சியைக் கறை, நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.
DDesentailn. (சட்) மரபுரிமைக் கட்டுப்பாட்டினின்றும் விடுவி, உடைமையின் மீதுள்ள மரபுரிமைக் கட்டுப்பாட்டினை முறி.
ADVERTISEMENTS
DDesert n. பாலைவனம், நீரில்லாப் பாழ்நிலம், மரங்களற்ற பொட்டற்காடு, மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம், கவர்ச்சியற்ற, பரப்பு, உவர்ப்பூட்டும் செய்தி, சுவைத்திறமற்ற ஊழி, (பெயரடை) மக்கள் வாழாத, மனித நடமாட்டமற்ற, பாழான, மரபற்ற புல் பூண்டற்ற, விளைச்சலற்ற, தரிசான,
DDesert n. தகுதிப்பாடு, தகுதிக்கேற்ற தரம், பண்புத் தகுதி, மதிப்புரிமை, ஊதியத்துக்குரிய மெய்யுரிமை.
DDesert-3 v. விட்டுநீங்கு, படைத்துறைச் சேவையிலிருந்து இசைவுபெறாமல் தப்பியோடு, பொறுப்பைத் துறந்துவிடு, பொருளைக் கைவிடு, கொள்கை துற, கட்சி துற.
ADVERTISEMENTS
DDesertern. கைவிடுபவர், பொறுப்பை விட்டாடுபவர், படைத்துறை விட்டோ டுபவர், கொள்கை துறப்பவர், கட்சி விட்டேகுபவர்.
DDesertionn. கைவிடுதல், கைவிடப்பட்ட நிலை, சட்ட பூர்வமான பொறப்பு விட்டேகுதல், கடமையை மனமறிந்து கைதவற விடுதல்.
DDesertlessn. தகுதியற்ற, மதிப்புரிமையற்ற.
ADVERTISEMENTS
DDeservev. உரிமையுடையவராயிரு, பரிசுக்கு ஏற்றவராயிரு, தகுதியுற்றிரு, இசைவு உடையவராயிரு, இயைபு உடையதாயிரு.
ADVERTISEMENTS