தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDesignmentn. வேலையின் மாதிரித் திட்டம்.
DDesilver, desilverizev. வௌ஢ளியை நீக்க, வௌ஢ளியைப் பிரித்தெடு.
DDesipiencen. சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுத்தன்மை, சிற்றறிவு.
ADVERTISEMENTS
DDesipienta. முட்டாளாக நடிக்கிற, சிற திறமான, சிறு பிள்ளைத்தனமான.
DDesirablen. விரும்பத்தக்க பொருள், விரும்பத்தக்கவர், (பெயரடை) விரும்பத்தக்க, ஏற்றமையத்தகுந்த, மகிழ்ச்சியூட்டுகிற, கேள், வலியுறுத்திக் கேள், மனத்துக்குகந்த.
DDesiren. விருப்பம், ஆசை, ஆர்வ வேட்கை, வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை, அவாவிய பொருள், சிற்றின்பம், இச்சை, (வினை) விரும்பு, அவாவு, ஆசைப்படு, வேண்டுமென்று கட்டளையிடு.
ADVERTISEMENTS
DDesirousa. ஆவலுள்ள, விருப்பமிக்க, அவா நிறைவுடைய
DDesistv. விலகியிரு, ஒதுங்கியிரு, தவிர்த்திரு.
DDeskn. சாய்வு மேசை, மூடக்கூடிய எழுத்துப்பெட்டி, எழுதுமேசை, சொற்பொழிவு மேடை.
ADVERTISEMENTS
DDesk-workn. சாய்வு மேசையிலிருந்து செய்யும் வேலை, எழுத்தர் வேலை, எழுத்துழைப்பு.
ADVERTISEMENTS