தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDestinationn. சேரிடம், பயண இலக்கு.
DDestinev. குறிப்பிட்ட பயன்நோக்கி ஒதுக்க்வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்த்து வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்வுசெய்து வை, ஊழ்க்கூறு வகுத்தமை.
DDestinyn. ஊழ், விதி, விலக்க முடியா முடிவு, மாற்ற முடியா அமைவு முன்பே வகுத்தமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோவை, நடந்தே தீரவேண்டிய வகுப்பமைவு, அமைவு நோக்கம், ஊழின் வகப்பமைவுக்கூறு,
ADVERTISEMENTS
DDestitutea. துணையற்ற, கைவிடப்பட்ட, வகையற்ற. தேவைக்கு அலந்த.
DDestriern. போர்க்குதிரை.
DDestroyv. அழி, நிலைகுலை, தப்ர், இடித்துத்தள்ளு, பயனற்றதாக்கு இல்லாதாக்கு, ஒழி, செல்லுபடி இல்லாதாக்கு, கொல்லு.
ADVERTISEMENTS
DDestroyern. அழிப்பவர், அழிப்பது, கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு.
DDestructiblea. அழிக்கத்தக்க.
DDestructionn. அழித்தல், அழிவு, பாழ், உல்ற்சிதைவு, பொருட்சிதைவு, கேடு, பொருளழிவு, ஒழுக்கக்குலைவு, சாவு, கொலை, அழிவு செய்யும் பொருள்.
ADVERTISEMENTS
DDestructionistn. அழிவுத்தொழிலில் ஈடுபடுபவர், மீட்பு அற்றவர்கள் அடியோடு அழிந்து படுவார்கள் என்ற கொள்கை உடையவர்.
ADVERTISEMENTS