தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDetainern. தடுத்து நிறத்துபவர், (சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல், ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல், சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை.
DDetectv. நுணுகிக்காண், கூர்ந்து கண்டுணர், மறைகண்டு பிடி, தடங்கண்டுபிடி, குற்றவாளிபற்றித் துப்பறி, குற்றம் பற்றிய உளவு கண்டுபிடி.
DDetectiven. துப்பறிபவர், காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர், குற்றத்தடம் காண்பவர், மறை ஒற்றர், ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர், (பெயரடை) துப்பறிகிற, துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள, துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய, துப்பறியும் செய்திபற்றிய.
ADVERTISEMENTS
DDetectorn. மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர், துப்பறிபஹ்ர், இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு, பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வௌதப்படுத்தும் அமைவு, மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு, மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
DDetentn. இயக்கத்தைத் தடுப்பது, இயக்கம் தடுக்கம் தடுக்கும் கொளுவி, மணிப்பொறியில் மணியடிப்பதை ஒழுங்குபடுத்தும் கொளுவியமைவு.
DDetentionn. தடைப்படுத்தி வைத்தல், தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை, தடுப்புக்காவல், கட்டாயச் சுணக்கம், வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல், அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
ADVERTISEMENTS
DDetenun. தரப்புக்காவல் கைதி.
DDeterv. அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு, தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய், பின்னடையும்படி செய், தயக்கமுண்டுபண்ணித் தடு.
DDetergentn. துப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற.
ADVERTISEMENTS
DDetergentசலவைப்பொருள்
ADVERTISEMENTS