தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDespisev. இழிவாகக் கருது, இகழ்ச்சிசெய்.
DDespiten. மனமார்ந்த அவமதிப்பு, கரம் பழிப்பு, தீம்பு ஏளன இகழ்ச்சி, கரப்பு, காழ்ப்பு, வன்மம், பகைமை, கடு வெறுப்பு, எதிர்ப்பு, மாறு முஜ்ண், எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில், எதிர்மாறாகவே.
DDespoil v. முழுதும் கொள்ளையடி, அழி, பறி, இழக்கச்செய், கவர், கிழித்தெடு, உரி, இழந்து தவிக்கச் செய்.
ADVERTISEMENTS
DDespoinencyn. சோர்வு, வாட்டம், மனத்தளர்ச்சி.
DDespondv. நம்பிக்கை இழ, சோர்வுறு,. வாட்டமாயிரு, மனந்தளர்வுறு.
DDespotn. வல்லாட்சியாளர், கொடுங்கோலார்.
ADVERTISEMENTS
DDespotismn. கொடுங்கோன்மை, தன்னிச்சையாய் ஆளுதல்.
DDesquamatev. செதிளுதிர், செதிளுதிர்வி, செதிளுரி.
DDessert, n.,சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை, உணவின்பின் இனிப்பு அருந்துகை, உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
ADVERTISEMENTS
DDessisinn. உடைமை பறிப்பு.
ADVERTISEMENTS