தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Desk-work | n. நீண்ட முகமும புனகுச் சுரப்பிகளும் கொண்ட புழுப் பூச்சியுண்ணும் சிறிய நீர்வாழ் விலங்கு வகை. |
D | Desolate | a. தனிமையில் விடப்பட்ட, துணையற்ற, மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத, கவர்ச்சியற்ற, பாலைவனம் போன்ற, பாழான, தரிசான, ஆறுதலற்ற, (வினை) தனிமைப்படுத்து, துணையற்ற நிலை உண்டுபண்ணு, மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து, பாழாக்கு தரிசாக்கு. |
D | Desolation | n. பாழ்படுத்துதல், பாழ்நிலை, பாடநிலை, பாடழிவு, தரிசு நிலம், மக்கள் நடமாட்டமில்லா இடம், |
ADVERTISEMENTS
| ||
D | Despair n. | மனக்கசப்பு, மனமுறிவு, நம்பிக்கை இழப்பு, விருப்ப முறிவு பற்றிய ஏடாற்றம், மனக்கசப்புக்குக் காரணமான செய்தி, (வினை) நம்பிக்கை இழ, ஆர்வக்கேடுஅடை, மனக் கசப்புறு,. மன முறிவுகொள். |
D | Despairing | a. நம்பிக்கை இழக்கம் இயல்புடைய, முழுதும் நம்பிக்கையற்ற, மன முறிவுற்ற. |
D | Desperado | n. சாவுக்குத் துணிந்தவர், இடரிற் குதிப்பவர், அஞ்சா நெஞ்சர். |
ADVERTISEMENTS
| ||
D | Desperatenessr desperation | n. நம்பிக்கை இழந்த நிலை, இல்ர் பொருட்படுத்தாத தன்மை, மூர்க்கத்தனம், வெறித்த நிலை. |
D | Desperater | a. நம்பிக்கையற்ற நிலையிலுள்ள, நம்பிக்கையிழந்த, அவாவிழந்த, மனக்கசப்புற்ற, துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற, வெறிகொண்ட, முரட்டுத் துணிச்சலுள்ள, மூர்க்கமான, கடைகெட்ட, மிக மோசமான. |
D | Despicable | a. வெறுக்கத் தக்க, இகழத் தக்க, புறக் கணிக்கக் கூடிய, பயனற்ற. |
ADVERTISEMENTS
| ||
D | Despisal | n. இழிவாகக் கருதுதல், இகழ்ச்சி, புறக்கணிப்பு, எளன வெறுப்பு. |