தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeservinga. தகுதியுடைய, தக்க, ஏற்ற, வாய்ப்புக் கிசைந்த, தறுவாய்க்குப் பொருத்தமான.
DDeservinglyadv. தகுதிக்கு ஏற்றவாறாக, நேர்மைக் கிணங்க.
DDesiccantn. உலர்த்துவதற்கு உதவும் துணைப்பொருள் (பெயரடை) உலர்த்துகிற, உலர்த்துவிக்கும் திறமுடைய.
ADVERTISEMENTS
DDesiccatev. உலர்த்து, ஈரம் போக்கு, உலர்பதனம் செய், காய்ந்து போ.
DDesiccatorn. உலர்த்துக் கருவி.
DDesicciationn. உலர்த்துதல், உலர்ந்த நிலை, காய்வு, வறட்சி.
ADVERTISEMENTS
DDesideraterv. தேவையுணர், இல்லாமை கண்டிரங்கு, சுழி மிகு நாட்டங்கொள்.
DDesiderationn. மிகு நாட்டம், இன்றியமையாதது, வேண்டப்படும் பொருள்.
DDesiderativea. மிகு விருப்புக்குரிய, (இலக்) விருப்பம் குறிக்கிற.
ADVERTISEMENTS
DDesideratumn. மிக விரும்பப்படுவது, இன்றியமையாதது, தேவைப்படுவது.
ADVERTISEMENTS