தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDescendable, descendiblea. மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க, கால்வழியுரிமையாக வரக்கூடிய, இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
DDescendable, descendiblea. வழிவந்த, மரபில் வந்த, வழித்தோன்றிய.
DDescendantn. மரபினர் வழித்தோன்றல்,
ADVERTISEMENTS
DDescendenta. கீழிறங்குகிற, கீழ்நோக்கிச் செல்கிற, வழித்தோன்றிய.
DDescentn. இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை.
DDescribev. விரித்துரை, விளக்கியுரை, முழு விவரம் கூறு, பண்புகளை எடுத்துரை, சொற்களால் வருணி, பண்பேற்றியுரை, குறித்துரை, வரைந்து காட்டு, வரைவடிவம கொடு.
ADVERTISEMENTS
DDescriptionn. விரித்துரைத்தல், குறித்துரைத்தல், விரிவுரை, வருணனை, விளக்கவுரை, குறித்துரை, சாட்டுரை, வரைந்துகாட்டுதல், வரைவடிவளிப்பு, சொல்விளக்கம், பண்புரு, வகை, மாதிரி, இனம்.
DDescriptivea. விளக்கமான, விரிவான, விளக்கத்தக்க, விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த, வருணனை ஆர்வமுடைய.
DDescryn. கண்டுபிடிப்பு, (வினை) நோக்கியறி, கண்டுணர், தொலைவிலுள்ளதைப் பார்த்தறி.
ADVERTISEMENTS
DDesecratev. தூய்மை கெடு, தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து, தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்,
ADVERTISEMENTS