தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDerivativen. ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
DDerivev. மூலகத்திலிருந்து பெறுவி, மரபுத்தொடர்புபடுத்து, மற்றொன்றிலிருந்து தருவி, வருவித்து உருவாக்கு, மற்றொன்றிலிருந்து உய்த்துணர், மற்றொரு மெய்ம்மை வழி வருவி, தகவல் வரப்பெறு.
DDerlictionn. கைவிடுகை, கைவிடப்பட்ட நிலை, கடமைத் தவறு, கடமையில் கவனமின்மை, புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல், கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
ADVERTISEMENTS
DDerm, dermaமெய்த்தோல், தோலின் அடித்தொலி.
DDermatitisn. தோல் அழற்சி.
DDermatogenn. (தாவ) மரத்தின் உட்கட்டையின் வளரும் நுனியிலிருந்து மென்மரப்பகுதி உருவாகும் தள அடுக்கு.
ADVERTISEMENTS
DDermatographyn. தோலின் உட்கூற்றியல் பற்றிய ஆய்வுத்துறை.
DDermatoida. தோல் போன்ற, தோலின் உருவான.
DDermatologyn. தோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு.
ADVERTISEMENTS
DDernier ressortn. இறுதிப்போக்கிடம், போக்கு முட்டிய புகலிடம்.
ADVERTISEMENTS