தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDepresseda. அழுத்தப்பட்ட, தாழ்ததப்பட்ட, ஊக்கம் அழிக்கப்பட்ட, சோர்வுடைய, சட்டையாக்கப்பட்ட அல்லது சிறிது பள்ளமாக்கப்பட்ட, கிளர்ச்சியற்ற, மகிழ்ச்சியற்ற.
DDepressionn. அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
DDepressivea. சோர்வூட்டுகிற, அழுத்துகிற, தளர்ச்சியுண்டாக்குகிற.
ADVERTISEMENTS
DDepressorn. கொடுமையாளர், செயலவிரைவைக் குறைப்பது, கீழே இபக்கம் தசை, கீழே அற்த்திப்பிடிக்கம் அறுவை மருத்துவக் கருவி.
DDeprivationn. இழக்கச் செய்தல், இழப்பு, கையறு நிலை, பிரிவாற்றாமை, இடர்ப்பாடு, கட்டநட்டம், பதவியிழப்பு, திருக்கோயிற் பணியிழப்பு.
DDeprivev. இழக்கச்செய், இல்லாதாக்கு, பறி, கவர்ந்துகொள், நுப்ர்வினின்று விலக்கு, பதவியிலிருந்து அப்ற்று, திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு, பிரிவுத்துயர் அடையச் செய்.
ADVERTISEMENTS
DDepthn. ஆழம், ஆழமாயிருத்தல், ஆழ அளவு, மேல்கீழ் தொலையளுவ, உள்ளாழ்வளவு, அகழ்வளவு, உள்ளாழம், ஆழ்தடம், ஆழ்கசம், ஆழமுடைய நீர்நிலை, உள்ளிடம், நடுப்பகதி, திட்பம், செறிவு, முனைப்பு, மறை புதிர்மை, கருத்தாழம், ஆழ் உணர்வு.
DDepth-bomb, depth-chargen. நீர்மூழ்கிமீது சென்று தாக்கும்படி நீருக்கடியில் குறிப்பிட்ட ஆழம்வரை சென்று வெடிக்கம் வலிமைவாய்ந்த வெடிகுண்டு.
DDepuratev. தூய்மைக்கேடகற்று, மாசினின்று விடுபடு.
ADVERTISEMENTS
DDeputationn. தூதுக்கழு, பேராண்மைக்குழு, பிரதிநிதிக் குழுவாக அனப்புதல், பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம், ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர், செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு, தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு, தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
ADVERTISEMENTS