தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDerby n. தொப்பி வகை, வலிமை வாய்ந்த புதைமிதி வகை.
DDerby n. டெர்பி என்னுமிடத்திற் செய்யப்படும் மங்கக் கலம், பீங்கான் வகை, 'எப்ஸம்'என்னமிடத்தில் நடைபெறும் குதிரைப்பந்தயம்,
DDerbyshiren. இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்களில் ஒன்று
ADVERTISEMENTS
DDerelictn. துணையிலி, சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர், கைவிடப்பட்ட கப்பல், கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற, கைவிடப்பட்ட.
DDeressinga. சோர்வடையச் செய்கிற, அழுத்துகிற, தாழ்த்துகிற, ஊக்கங்கெடுக்கிற,. கிளர்ச்சியற்ற.
DDeridev. எள்ளி நகையாடு, ஏளனம் செய்.
ADVERTISEMENTS
DDerisionn. ஏளனம், கேலிக் கூத்து, எள்ளப்படும் பொருள்.
DDerisivea. ஏளனம் செய்கிற, நையாண்டி காட்டுகிற.
DDerisorya. ஏளனம் செய்கிற, நையாண்டி காட்டுகிற, கேலிக்குரிய, சிறுபிள்ளைத்தனமான.
ADVERTISEMENTS
DDerivationn. மூலத்திலிருந்து வருவிப்பு, மரபு தருவிப்பு, மரபுமுல வரலாறு, மரபு வரவு, கால்வழிமரபு, சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம், சொல்லாக்க விளக்கம், சொல்மரபு விளக்கம், படி வளர்ச்சிக் கோட்பாடு.
ADVERTISEMENTS