தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDetriteda. ஒரே பாளம் சிதைந்துருவான, சிதறித்துண்டு துணுக்குகளான.
DDetritionn. உராய்வினால் வரும் நாட்படு தேய்வு.
DDetritusn. பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம்.
ADVERTISEMENTS
DDeucen. மின்னணுவியக்கக் கணக்குமானி.
DDeuce n. இரண்டு எண்ணுள்ள சீட்டு., பகடையில் இரண்டு, வரிப்பந்தாட்டத்தில் இரு கட்சிகளும் 40 எண்ணிக்கை பெற்றாலன்றி எக்கட்சியும் வெற்றிபெற முடியாநிலை, ஆட்டச் சரிதயக்கநிலை.
DDeuce n. தீங்க, அஞர்த்தெய்வம், கொள்ளைநோய்.
ADVERTISEMENTS
DDeuce-acen. பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல், பேரவப் பேறு, மிக மோசமான வாய்ப்புக்கேடு.
DDeuceda. பேய்த்தனமான, பாழாய்ப்போன, மிகப்பெரிய, மிகுதியான, (வினையடை) பாழான முறையில், மோசமாக, மிகுதியாக.
DDeus exmachinan. தெய்வக் குறுக்கீட்டுமுறை, காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை.
ADVERTISEMENTS
DDeus misereaturஆண்டவனே அருள்செய் எனத் தொடங்கம் சிறுபாடல்.
ADVERTISEMENTS