தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Detainer | n. தடுத்து நிறத்துபவர், (சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல், ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல், சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை. |
D | Detect | v. நுணுகிக்காண், கூர்ந்து கண்டுணர், மறைகண்டு பிடி, தடங்கண்டுபிடி, குற்றவாளிபற்றித் துப்பறி, குற்றம் பற்றிய உளவு கண்டுபிடி. |
D | Detective | n. துப்பறிபவர், காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர், குற்றத்தடம் காண்பவர், மறை ஒற்றர், ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர், (பெயரடை) துப்பறிகிற, துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள, துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய, துப்பறியும் செய்திபற்றிய. |
ADVERTISEMENTS
| ||
D | Detector | n. மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர், துப்பறிபஹ்ர், இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு, பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வௌதப்படுத்தும் அமைவு, மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு, மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி. |
D | Detent | n. இயக்கத்தைத் தடுப்பது, இயக்கம் தடுக்கம் தடுக்கும் கொளுவி, மணிப்பொறியில் மணியடிப்பதை ஒழுங்குபடுத்தும் கொளுவியமைவு. |
D | Detention | n. தடைப்படுத்தி வைத்தல், தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை, தடுப்புக்காவல், கட்டாயச் சுணக்கம், வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல், அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை. |
ADVERTISEMENTS
| ||
D | Detenu | n. தரப்புக்காவல் கைதி. |
D | Deter | v. அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு, தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய், பின்னடையும்படி செய், தயக்கமுண்டுபண்ணித் தடு. |
D | Detergent | n. துப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற. |
ADVERTISEMENTS
| ||
D | Detergent | சலவைப்பொருள் |