தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Destination | n. சேரிடம், பயண இலக்கு. |
D | Destine | v. குறிப்பிட்ட பயன்நோக்கி ஒதுக்க்வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்த்து வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்வுசெய்து வை, ஊழ்க்கூறு வகுத்தமை. |
D | Destiny | n. ஊழ், விதி, விலக்க முடியா முடிவு, மாற்ற முடியா அமைவு முன்பே வகுத்தமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோவை, நடந்தே தீரவேண்டிய வகுப்பமைவு, அமைவு நோக்கம், ஊழின் வகப்பமைவுக்கூறு, |
ADVERTISEMENTS
| ||
D | Destitute | a. துணையற்ற, கைவிடப்பட்ட, வகையற்ற. தேவைக்கு அலந்த. |
D | Destrier | n. போர்க்குதிரை. |
D | Destroy | v. அழி, நிலைகுலை, தப்ர், இடித்துத்தள்ளு, பயனற்றதாக்கு இல்லாதாக்கு, ஒழி, செல்லுபடி இல்லாதாக்கு, கொல்லு. |
ADVERTISEMENTS
| ||
D | Destroyer | n. அழிப்பவர், அழிப்பது, கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு. |
D | Destructible | a. அழிக்கத்தக்க. |
D | Destruction | n. அழித்தல், அழிவு, பாழ், உல்ற்சிதைவு, பொருட்சிதைவு, கேடு, பொருளழிவு, ஒழுக்கக்குலைவு, சாவு, கொலை, அழிவு செய்யும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
D | Destructionist | n. அழிவுத்தொழிலில் ஈடுபடுபவர், மீட்பு அற்றவர்கள் அடியோடு அழிந்து படுவார்கள் என்ற கொள்கை உடையவர். |