தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Despise | v. இழிவாகக் கருது, இகழ்ச்சிசெய். |
D | Despite | n. மனமார்ந்த அவமதிப்பு, கரம் பழிப்பு, தீம்பு ஏளன இகழ்ச்சி, கரப்பு, காழ்ப்பு, வன்மம், பகைமை, கடு வெறுப்பு, எதிர்ப்பு, மாறு முஜ்ண், எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில், எதிர்மாறாகவே. |
D | Despoil | v. முழுதும் கொள்ளையடி, அழி, பறி, இழக்கச்செய், கவர், கிழித்தெடு, உரி, இழந்து தவிக்கச் செய். |
ADVERTISEMENTS
| ||
D | Despoinency | n. சோர்வு, வாட்டம், மனத்தளர்ச்சி. |
D | Despond | v. நம்பிக்கை இழ, சோர்வுறு,. வாட்டமாயிரு, மனந்தளர்வுறு. |
D | Despot | n. வல்லாட்சியாளர், கொடுங்கோலார். |
ADVERTISEMENTS
| ||
D | Despotism | n. கொடுங்கோன்மை, தன்னிச்சையாய் ஆளுதல். |
D | Desquamate | v. செதிளுதிர், செதிளுதிர்வி, செதிளுரி. |
D | Dessert, n., | சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை, உணவின்பின் இனிப்பு அருந்துகை, உணவின்பின் பண்ணிய வகை உண்டி. |
ADVERTISEMENTS
| ||
D | Dessisin | n. உடைமை பறிப்பு. |