தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDesideriumn. வேணாவா, மிகு விருப்பம், கழிவிரக்கம்.
DDesignn. உருவரை முன்மாதிரி, முதனிலைத் திட்ட உருவரைப்படம், வகைமாதிரி, வண்ணமாதிரி, தினுசு, பின்னணி வண்ண உருவரைச்சட்டம், திட்ட அமைப்பு, பொதுமை முழுநிலை அமைதி, கதை நிகழ்ச்சியமைப்பு, உள் எண்ணம், உள்நோக்கம், குறிக்கொண்ட தனி இலக்கு, சதி நோக்கம், தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு, செயல் திட்டம், (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு, கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக, தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை, காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு, திட்டமிகு, செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து, உள்ளார எண்ணமிடு, குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய், ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை, சேவைக்கென ஆளைக் குறித்துவை.
DDesignate a. பணியமர்வு குறிக்கப்பட்டு இன்னும் பொறுப்பேற்காத, நியமனம் செய்யப்பட்டுள்ள.
ADVERTISEMENTS
DDesignate v. பெயர் குறிப்பிட்டு அமர்வுசெய், நியமனம், செய், தனிப்படக் குறிப்பிடு, குறிப்பிட்டுத் தெரிவி, குறித்துக் காட்டு பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு பெயரால் குறித்துரை, பெயராயமை, தனிக் குறிப்புச் சுட்டாய் இலங்கு.
DDesignationn. அமர்வு செய்தல், பணிமனை நியமனம, பணிமனைப் பதவிப்பெயர், பெயர்க்குறிப்பு, சிறப்புப்பெயர், சுட்டிக் குறிப்பிடுழ்ல், சுட்டுப்பெயர்.
DDesignedlyadv. திட்டப்படி, முன்னேற்பாட்டின்படி, வேண்டுமென்றே.
ADVERTISEMENTS
DDesignern. திட்டமிடுபவர், மாதிரிப்படம் வரைவோர், ஓவியக் குறிப்பு வரைபவர், சதிசெயபவர், சூழ்ச்சியாளர்,
DDesignersவடிவமைப்பாளர்
DDesignfula. திட்டங்கள் நிறைந்த, சூழ்ச்சி செறிந்த.
ADVERTISEMENTS
DDesigningn. மாதிரிப்படம் வரையும் கலை, உருவரைப்படம் வரையும் கலை, (பெயரடை) சூழ்ச்சித் திறமுள்ள, குறும்பு சூழ்கிற, திட்டமிடுகிற, தன்னலத்திற்காகக் கரவடமாக வேலை செய்கிற.
ADVERTISEMENTS