தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Designment | n. வேலையின் மாதிரித் திட்டம். |
D | Desilver, desilverize | v. வௌளியை நீக்க, வௌளியைப் பிரித்தெடு. |
D | Desipience | n. சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுத்தன்மை, சிற்றறிவு. |
ADVERTISEMENTS
| ||
D | Desipient | a. முட்டாளாக நடிக்கிற, சிற திறமான, சிறு பிள்ளைத்தனமான. |
D | Desirable | n. விரும்பத்தக்க பொருள், விரும்பத்தக்கவர், (பெயரடை) விரும்பத்தக்க, ஏற்றமையத்தகுந்த, மகிழ்ச்சியூட்டுகிற, கேள், வலியுறுத்திக் கேள், மனத்துக்குகந்த. |
D | Desire | n. விருப்பம், ஆசை, ஆர்வ வேட்கை, வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை, அவாவிய பொருள், சிற்றின்பம், இச்சை, (வினை) விரும்பு, அவாவு, ஆசைப்படு, வேண்டுமென்று கட்டளையிடு. |
ADVERTISEMENTS
| ||
D | Desirous | a. ஆவலுள்ள, விருப்பமிக்க, அவா நிறைவுடைய |
D | Desist | v. விலகியிரு, ஒதுங்கியிரு, தவிர்த்திரு. |
D | Desk | n. சாய்வு மேசை, மூடக்கூடிய எழுத்துப்பெட்டி, எழுதுமேசை, சொற்பொழிவு மேடை. |
ADVERTISEMENTS
| ||
D | Desk-work | n. சாய்வு மேசையிலிருந்து செய்யும் வேலை, எழுத்தர் வேலை, எழுத்துழைப்பு. |