தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDestructiven. அழிவுக் கருவி, அழவு செய்யும் பொருள், அழிவு செய்பவர், (பெயரடை) அழிவு உண்டாக்கக்கூடிய, அழிவு செய்கிற, அழிவுல்ன் தொடர்புடைய, தீங்கான,. கேடு தருகிற, பழிகேடான, ஆக்கக் கேடான, நிலைகுலைவான.
DDestructorn. அழிப்பது, அழிப்பவர், கழிவுப்பொருளை எரிக்கும் உலை.
DDesuetuden. வழங்காநிலை, வழக்காற்றொழிவு.
ADVERTISEMENTS
DDesulphur, desulphurate, desulphurizev. கந்தகத்தைப் பிரித்தெடு, கந்தகமில்லாதாக்கு.
DDesultorya. ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளக்குத் தாவிச் செல்கிற, தொடர்பற்ற, முறையற்ற, காரணகாரிய இணைப்பற்ற, துண்டுத்துணுக்கான, இடையிடை விட்ட, மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற.
DDesynonymizev. இருபொருளொருசொல் வகையில் பொருள் வேறுபடுத்திச் சுட்டிக்காட்டு.
ADVERTISEMENTS
DDetachv. பற்றறு, தொடர்பறு, இடையறு, இணைப்பகற்று, கட்டவிழ், விலக்க, நீக்கு, பிரித்தெடு, பின்வாங்கிக் கொள், படைததுறையில் பிரித்தனுப்பு, சிறப்புப் பணிக்காக அனுப்பு.
DDetachmentn. கடடவிழ்த்துவிடுழ்ல், தனிநிலை, பிரிநிலை, சூழல் தொடர்பற்ற தன்மை, ஒவங்கிய நிலை, தனிக்கருத்து நிலை, நடு உணர்வுநிலை, துண்டுபட்ட பகுதி, தனிக்கூறு, சிறப்புப் பணிக்கரிய படைப் பிரிவு.
DDetailn. விவரம், தனிச் சிறகூறு, வகைநுணுக்கம், கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு, படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு, படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு, (வினை) இனம் இனமாகக் கூறு, நுணுக்க விவரமாகக் குறிப்பிடு, வரிசைப்படுத்திக்கூறு, எடுத்துரை, வகை நுணுக்கம் விரித்துரை, முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
ADVERTISEMENTS
DDetainv. கட்டுப்படுத்து, காவலில் வை., தங்கவைத்துக் கொள், தடுத்து நிறத்து, பின் தங்கச் செய், தாமதமூட்டு, தடங்கல் செய், செயலில் இறங்காது நிறுத்து, கொடாமல் வைத்துக்கொள்.
ADVERTISEMENTS