தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Detestation | n. அறவே வெறுத்தொதுக்கதல், முழு வெறுப்பு. |
D | Dethrone | v. தவிசிறக்கு, அரசுரிமையிலிருந்து தள்ளு, உஸ்ர்நிலையினின்று அகற்று. |
D | Detinue | n. சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல். |
ADVERTISEMENTS
| ||
D | Detonate | v. அதிர்வேட்டுப்போடு, முழக்கத்துடன் வெடிக்கச் செய், உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய். |
D | Detonator | n. ஓசையுடன் வெடிக்கும் பொருள், வெடிப்பைத் தூண்டும் கருவி, புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி. |
D | Detour | n. சுற்றுவழி, வளைந்து செல்லும் வழி, இடைச்சுற்று வழி, மற்றொன்று விரித்தல். |
ADVERTISEMENTS
| ||
D | Detract | v. குறைவுபடுத்து, குறைவுபடச் செய், இழிவுபடுத்து, பெருமை குலை, நற்பெயரைக் கெடு, பழித்துக்கூறு, தரம் குறை, அளவிற் குறைபடு. |
D | Detrain | v. புகைவண்டியிலிருந்து இறங்கு. |
D | Detriment | n. தீங்க, கெடுதல், நட்டம், சேதம், குறைவு, |
ADVERTISEMENTS
| ||
D | Detrimental | n. விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர், உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர், தீங்க தரத்தக்கவர், நட்ட முண்டாக்கக்கூடியவர், (பெயரடை) தீங்கு தரத்தக்க, நட்டமுண்டாக்கக்கூடிய. |