தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeviaten. பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர், (வினை) மாறு, வேறுபட்டுச் செல், மாறுபடு, மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு, இடைபிறிதுபடு, இடைவிலகிச் செல், தவறிழை, விலகத் தூண்டு.
DDeviationn. விலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.
DDevicen. வழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, கருவி, சூழ்ச்சித் திறம், (கட்) சின்னம், விருது, அடையாளம், மேற்கோள் வாசகம்.
ADVERTISEMENTS
DDeviln. கூளி, கடவுள் எதிரி, மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி, பிசாசு, தீய ஆவி, குறும்புத்தெய்வம், மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல், தீமையின் உருவம், கொடுமையின் வடிவம், போர்வெறி, மூர்க்கம், தாக்குதல் செய்யும் துணிச்சல், கொடியவர், ஆணவக்காரர்ம, நற்பேறற்றவர், அப்பாவி, துயர்பபட்டவர், கெடுவிலங்கு, வியத்தகு திறம்படைத்தவர், அச்சகப் பையன், எடுபிடியாள், இலக்கியக் கூலியுழைப்பாளர், வழக்குரைஞரின் துணைப் பணியாளர், வாணவெடி, புழுதிப்புயல், மண்மரி, சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை, பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு, கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை, சினயவ்ன், தொல்லை, (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று, ஆசிரியரின் சிற்றாளாக உழை, சுவையூட்டி அவியடியை வேகவை.
DDevil-boxn. மின்னணுவியக்கத்தாலான கணிப்பு மானி,.
DDevil-crabn. வழவழப்பான நண்டு வகை.
ADVERTISEMENTS
DDevil-dodgern. தௌதவின்றிப் பல கோயில்களில் உழல்பவர், சமய போதகர்.
DDevil-fishn. தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை, குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை, கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
DDevil-in-a-brush n.தோட்டமலர்வகை.
ADVERTISEMENTS
DDevilisha. பேய்த்தன்மையுடைய, வெறுக்கத்தக்க, பிழக்கப்படத்தக்க, தொந்தரைவாய்ந்த, மிக மோசமான, (வினையடை) மிகவும்.
ADVERTISEMENTS