தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Devoir | n. விழுக்கடன், இஸ்ன்ற முழு அளவுக்கடமை, சேவை, தொண்டு. |
D | Devolute | v. மாற்று, படிமாற்ற முறையில் உடைமை கைமாற்று, ஆட்பேராக வேலை செய்யும்படி ஏற்பாடுசெய். |
D | Devolution | n. படிமுறைவருகை, பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல், உடைமையின் மரபுரிமை வருகை, பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை, உடைமை கைமாறுதல், அதிகாரமாற்றம், பொறுப்புரிமை ஒப்படைப்பு, சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை, உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Devolve | v. முறைப்படி உரிமையாக்கு, உரிமைமாற்றிக் கொடு, அதிகாரம் மாற்றி ஒப்படை, உருட்டித்தள்ளு, மரபுப்படி வந்தடை. |
D | Devonian | n. இங்கிலாந்தில். 'டெவன்ஷயர்' என்ற மாகாணத்துக் குடிமப்ன், மண்ணியல் படிவ அமைப்பு வகை, (பெயரடை) டெவன்ஷயரை'ச் சேர்ந்த, மண்ணியல் படிவ அமைப்புவகை சார்ந்த. |
D | Devote | v. ஒவக்கிவை, புனித காரியத்துக்கென நேர்ந்து விடு, முழுதும் ஈடுபடுத்து, ஒப்படைத்துவிடு, ஊழ்வசம் ஒப்படை. |
ADVERTISEMENTS
| ||
D | Devoted | a. பக்தியுள்ள, ஈடுபாடு கொண்ட, ஈர்வப் பற்றுக் கொண்ட, நோன்புறுதி கொண்ட, புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட, முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட. |
D | Devotee | n. பக்தர், பற்றுறுதியுடையவர், வழிபாட்டாளர், முழு ஈடுபாடுடையவர், முனைப்பார்வமுள்ளவர். |
D | Devotion | n. பக்தி, ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று, முழு ஈடுபாடு, நேர்வு, புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல், ஒருமுகப்படுத்தப்பட்ட செயல், ஆர்வப்பற்று, முனைப்பார்வம், ஈடுபடட சேவை, வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
D | Devotions | n. pl. வணக்க வழிபாடு, வேண்டுதல்கள். |