தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDhar, maதருமம், சட்டத்துக்கு அடிப்படையான அற முறை.
DDharmsalan. அறச்சாலை, வழிப்போக்கர் தங்கல் மனை.
DDhobin. வண்ணார், சலவைத் தொழிலாளர், துணி வெளுப்பவர்.
ADVERTISEMENTS
DDhotin. அரையாடை, வேட்டி.
DDhown. முக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
DDhurrien. நிலவிரிப்புத் துணிவகை, தரைக் கம்பளம்.
ADVERTISEMENTS
DDiabetesn. நீரிழிவு நோய்.
DDiabeticn. நீரிழிவு நோயாளர், (பெயரடை) நீரிழிவு நோய் சார்ந்த.
DDiablerie, diableryமாயமந்திரம், குறளிவித்தை, சூனியம், சைத்தான் வேலை, துணிகர ஆர்ப்பாட்டம், வெறியாட்டம், பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
ADVERTISEMENTS
DDiabolic, diabolicala. பேய போன்ற, பேய்த்தனமான, கொடிய.
ADVERTISEMENTS