தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDew-rettingn. பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
DDew-wormn. மண்புழு.
DDexter n. உருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
ADVERTISEMENTS
DDexter a. வலப்பக்கமான, வலப்புறமான, (கட்) பார்வையாளருக்க இடப்புறமான.
DDexterityn. கைத்திறம், கைப்பழக்கம், அருந்திறன், சாமாத்தியம், வலக்கைப்பழக்கம், வலக்கைத்திறம்.
DDextrin, dextrineசெயற்கைப் பசைவகை, அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
ADVERTISEMENTS
DDextrosen. பழ வெல்லம், பழச்சர்க்கரை.
DDextrous, a.வலக்கைப் பழக்கமுள்ள, கைத்திறமிக்க, பயில், திறமிக்க, அறிவுத்திறமிக்க, நுண்திறம் வாய்ந்த.
DDeyn. துருக்கிய காலாட்படைத் தலைவர், வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
ADVERTISEMENTS
DDhaln. பருப்பு.
ADVERTISEMENTS