தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDevilismn. பேய்க்குணம், தீ நடத்தை, பேய்வழிபாடு.
DDevil-may-careமடத்துணிச்சல் வாய்ந்த, அடங்காப்போக்குடைய, சிறிதும் கவலையோ பொறுப்போ இல்லாத.
DDevilmentn. குறுமபுச்செயல், பொல்லாச் சூழ்ச்சி, கிளக் கூத்தாட்டம், அடங்கா எழுச்சி, இயற்கை மீறிய செய்தி, பேய்த்தனமான நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
DDevilry, deviltryசூனியம், மாயவித்தை, பேயாட்டு, சைத்தான் சேட்டை, இழிகுணம், கொடூரம், மூர்க்கத்தனம், மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம், பொல்லாக் களியாட்டம், எக்களிப்பு, பேயாட்டுக்கலை, பேய்களின் தொகுதி.
DDevil-worshipn. பேய்வழிபாடு, காகசஸ் பகுதியிலுள்ள சமயப்பிரிவு.
DDeviousa. தொலைவான, தொடாபில்லாத, சுற்றான,வளைந்துவளைந்து செல்கிற, தவறான, வழிவிலகிச் செல்கிற.
ADVERTISEMENTS
DDevisen. இறுதிப்பத்திரம் எழுதுதல், இறுதிப்பத்திரம், இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம், இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை, (வினை) கற்பனை செய், புதுவது புனை, உருவாக்கு, சேர்த்து அமை, திட்டமிடு, சூழ்ச்சிசெய், ஆலோசனை செய், இறுதிப்பத்திரம் எழுதிவை, உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
DDevitalizev. உயிராற்றல் அற்றதாக்கு, உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.
DDevitrifyv. கண்ணாடி போன்ற தன்மை மாற்று, கண்ணாடி முதலியவற்றைஅரை ஔத ஊடுருவும்பொருளாக்கு, கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
ADVERTISEMENTS
DDevoida. சிறிதும் இல்லாத, முற்றிலும் ஒழிந்த, முழுதும் தவிர்தலுடைய.
ADVERTISEMENTS