தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Detrited | a. ஒரே பாளம் சிதைந்துருவான, சிதறித்துண்டு துணுக்குகளான. |
D | Detrition | n. உராய்வினால் வரும் நாட்படு தேய்வு. |
D | Detritus | n. பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம். |
ADVERTISEMENTS
| ||
D | Deuce | n. மின்னணுவியக்கக் கணக்குமானி. |
D | Deuce | n. இரண்டு எண்ணுள்ள சீட்டு., பகடையில் இரண்டு, வரிப்பந்தாட்டத்தில் இரு கட்சிகளும் 40 எண்ணிக்கை பெற்றாலன்றி எக்கட்சியும் வெற்றிபெற முடியாநிலை, ஆட்டச் சரிதயக்கநிலை. |
D | Deuce | n. தீங்க, அஞர்த்தெய்வம், கொள்ளைநோய். |
ADVERTISEMENTS
| ||
D | Deuce-ace | n. பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல், பேரவப் பேறு, மிக மோசமான வாய்ப்புக்கேடு. |
D | Deuced | a. பேய்த்தனமான, பாழாய்ப்போன, மிகப்பெரிய, மிகுதியான, (வினையடை) பாழான முறையில், மோசமாக, மிகுதியாக. |
D | Deus exmachina | n. தெய்வக் குறுக்கீட்டுமுறை, காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை. |
ADVERTISEMENTS
| ||
D | Deus misereatur | ஆண்டவனே அருள்செய் எனத் தொடங்கம் சிறுபாடல். |