தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiabolismn. சூனியம், பேய்க்குணம், பேய்த்தனம், பேய்த்தனமான நடவடிக்கை, பேய் வழிபாடு, பேய் நம்பிக்கை.
DDiabolizev. பேயாக்கு, பேயெனப் புனை.
DDiabolon. இருதலைப் பம்பர விளையாட்டு, இருதலைகளையுடைய பம்பரமொன்றையும் இருகுச்சிகள் இணைத்த கயிற்றையும் கொண்டு ஆடும் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
DDiachylon, diachylumஈயச்சத்ததுக் கலந்த பசைப் பற்றொட்டு.
DDiaconala. கிறிஸ்துவக் கோயில் குருவைச் சார்ந்த.
DDiaconaten. கிறித்தவக் கோயில் குருவின் பதவி, கிறித்தவக் கோயில் குருமார் தொகுதி.
ADVERTISEMENTS
DDiacritic, diacriticala. வேறுபிரித்தறிய உதவுகிற, எழுத்துக்களின் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற.
DDiactinica. வேதியியல் திறமுடைய கதிடிர்கள் ஊடுருவிச் செல்கிற.
DDiadelphousa. இவிழை முடியுள்ள, பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள.
ADVERTISEMENTS
DDiademn. மணிமுடி, மகுடம், முடியின் கவிவு, தழைமுடி, மலர்க்கண்ணி, முடிமாலை, ஆட்சித்தலைமை உரிமை.
ADVERTISEMENTS