தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiaeresisn. இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
DDiagnosev. நோய்நாடு.
DDiagnosisn. நோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
ADVERTISEMENTS
DDiagnosticn. நோய்க்குறி, நோயின் புற அடையாளம், (பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற, நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற.
DDiagonaln. மூலைவிடடக் கோடு, வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை, தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம், சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம், சாய்கரை ஆடை, (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற, வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற, மூலைவாட்டான, சாய்வான.
DDiagramn. விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
ADVERTISEMENTS
DDiagraphn. சித்திரப்படிவுக் கருவி.
DDialn. கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி, மணிப்பொறியின் முப்ப்பு, அளவை சுட்டுமுகப்பு, சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி, தொலைபேசியின் எண்வட்டு, (வினை) அளவையிட்டுணர், அளவை மதிப்புக்காட்டு, தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு, தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
DDialectn. பேச்சுவழக்கு வகை, திசை வழக்க, குழு வழக்கு, தனி வழக்கு, வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை, கிளைமொழி.
ADVERTISEMENTS
DDialectic n. புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS