தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDialectic n. வாதமுறை ஆராய்ச்சி வல்லுநர், (பெயரடை) வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்குச் சார்ந்த.
DDialecticala. வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்கச் சார்ந்த, வாதப் பொருத்தமுடைய, தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
DDialecticsn. pl. வாதமுறைப்படி உண்மையை ஆய்தல், அளவையாய்வு.
ADVERTISEMENTS
DDialogica. உரையாடலிலுள்ள, உரையாடலைச் சார்ந்த.
DDialogistn. உரையாடல் முறையிற் பேசுபவர், உரையாடல் முறையில் எழுதுபவர்.
DDialoguen. உரையாடல், உரையாடல் வடிவ இலக்கியம்.
ADVERTISEMENTS
DDial-platen. கடிகாரத்தில் உட்புறக் கருவிகள் ஒருநிலையில் இயங்கத்தக்க தன்மையில் பொருத்தப்பட்டிருக்கும் கவசத் தகடு.
DDialysisn. (வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
DDialytica. (வேதி) இடைச்சவுவூடான பிரிவினை சார்ந்த இடைச்சவ்வூடான பிரிவின் பயனான.
ADVERTISEMENTS
DDiamagnetica. குறுக்கக்காந்த ஆற்றலுள்ள, காந்த அச்சுக்குக் குறுக்கே கிழக்கு மேற்காக இயங்கம் இயல்புடைய.
ADVERTISEMENTS