தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiamagnetismn. குறுக்குக்காந்த ஆற்றல், காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்க மேற்கத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல் வகை, குறுக்கக்காந்த இயல்பைக் கூறுந்துறை.
DDiamanten. பளபளப்பான மின்துகள் ஔதபிறங்கும் தணிவகை, (பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
DDiamantiferousa. வைரக்கல் விளைவிக்கின்ற.
ADVERTISEMENTS
DDiametern. வட்டத்தின் குறுக்களவு, விட்டம்.
DDiamondn. வைரம், கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல், மிக உறுதிவாய்ந்த பொருள், கரியப்படிகம், சாய் சதுர வடிவம், சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு, ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை, (பெயரடை) வைரக்கல் போன்ற, வைரத்தால் செய்யப்பட்ட, சாய் சதுரக் குறியிடப்பட்ட, சாய்சதுர வடிவுடைய.
DDiamond jubileeவைர விழா
ADVERTISEMENTS
DDiamond-drilln. வைரத்தூளை நுனியில் உடைய துளைக் கருவி.
DDiamond-dustn. வைரத்தூள்.
DDiamond-fieldn. வைரக்கல் விளையும் நிலப்பகுதி.
ADVERTISEMENTS
DDiamond-hitchn. பளுவான சுமைகளைத் தாங்குகிற கயிற்றினைக் கட்டும் முறை.
ADVERTISEMENTS