தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Diatessaron | n. விவிலிய நாலின் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிடையே காணத்தகும் ஒத்திசைவு, நான்கு மருத்துவப் பொருட்கள் கொண்ட கலவை. |
D | Diathermancy | n. கதிரியக்க வெப்பத்தின் ஊடுருவும் தன்மை. |
D | Diathermanous, diathermic | a. கதிரியக்க வெப்பம் ஊடுருவிச் செல்லக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
D | Diathermy | n. உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல், மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல். |
D | Diathesis | n. உடற்கூறு சார்ந்த இயல்பான முற்சார்பு, பழக்கவாசனை, பழக்கங் காரணமான முற்படிவு. |
D | Diatom | n. புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Diatomic | n. ஈரணு அடங்கிய, விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய. |
D | Diatonic | a. இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவௌதயையும் கொண்டு இயங்குகிற. |
D | Diatribe | n. தொடர்ச்சியான வாதம், வசைமாகி, பழியுரை. |
ADVERTISEMENTS
| ||
D | Diatribist | n. வசைமாரி பொழிபவர், வசை எழுத்தாளர். |