தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dicotyledon | n. இருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி. |
D | Dictaphone | n. ஒலிப்பதிவுப் பொறி. |
D | Dictate | n. அதிகார ஆணை, கட்டளை, இயக்காணை, ஏவல், தூண்டுதல், (வினை) ஒப்ப எழுதக் கூறு, அதிகார ஆணையிடு, கட்டளையிடு, திட்டமிட்டுரை, கட்டுறுத்திக் கூறு. |
ADVERTISEMENTS
| ||
D | Dictation | n. ஒப்ப எழுதக் கூறுதல், கட்டயடுதல், செயல் கட்டுறுத்திக் கூறுதல், புறத்தூண்டுதல், அதிகார ஆணை, ஆணவக் கட்டளை. |
D | Dictator | n. வல்லாட்சியார், சர்வாதிகாரி, தனித்தன்னாட்சியாளர், முழு அதிகாரம் பெற்றவர், தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர். |
D | Dictatorial | a. சர்வாதிகாரி போன்ற, தனித்தன்னாட்சியாளருக்குரிய, ஆணவப்போக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Diction | n. சொல்நடை, சொற்றேர்வு. |
D | Dictionary | n. சொற்களஞ்சியம், சொற்பொருள் தொகுதி, அகராதி. |
D | Dictograph | n. பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி. |
ADVERTISEMENTS
| ||
D | Dictum | n. ஆணை, உறுதிமொழி, வௌதயிடப்பட்ட கருத்து, மேற்கோளுரை, மூதுரை, (சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை. |