தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDichogamousa. (தாவ) பூவிழைகளும் கருவகமும் வேறு வேறு காலத்தில் பருவமடைகிற.
DDichotomyn. இரண்டாகப் பிரிவுறதல், இரு கவர்ப்பிரிவு முறை.
DDichroica. இருவண்ணங்கள் காட்டுகிற, இருவண்ண ஔதக்கோட்டமுடைய.
ADVERTISEMENTS
DDichromaticn. இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர், (பெயரடை) இருவண்ணமுள்ள, இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
DDichromica. இருவண்ணங்களே காண்கிற, மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற.
DDickensn. பேய்.
ADVERTISEMENTS
DDickerv. பண்டமாற்று வாணிகம் செய், பேரம் பேசு, பூசலிட்டுப் பேரம் பேசு.
DDicker n. வாத்துக்களைப் பேணி வளர்ப்பவர்,.
DDickey, dickyஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை, வண்டியோட்டியின் இருக்கை, வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை, பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை, சட்டையின் போலி முன்பகுதி.
ADVERTISEMENTS
DDicky-birdn. சிறபறவை.
ADVERTISEMENTS