தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Die-hard | n. கடும் பிற்போக்காளர். |
D | Dielectric | n. மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற. |
D | Dies non | n. சட்டச் சார்வான செயல்கள் நிகழா நாள், கணக்கில் சேர்க்கக்கூடா நாள். |
ADVERTISEMENTS
| ||
D | Diesel engine, diesel engine | n. டீசல் பொறி, டாக்டர் ஆர், டீசல் என்பவர் புதிதுகண்ட அழுத்த முறை வெப்பூட்டுப்பொறி, வெப்பூட்டிய அபத்தமிக்க காற்றின் எண்ணெய் காற்றுக் கலந்து செலுத்தப் பெற்று எரியூட்டப்பெறும் பொறி வகை. |
D | Diesel-electric | a. டீசல் பொறியால் இயக்கப்படும் மின்னாக்கப் பொறியின் ஆற்றலைப் பயன்படுத்துகிற. |
D | Die-sinking | n. அச்சுவார்ப்புருச் செய்தல். |
ADVERTISEMENTS
| ||
D | Diesir ae | n. தீர்ப்பு நாள். |
D | Diet | n. உட்டமுறை, திட்ட உணவு, பத்திய உணவு, நோன்புணவு, தண்டமுறை உணவு, வழக்க உணவு, (வினை) திட்ட உணவு அருந்துவி, மருத்துமுறை உணவூட்டு, தண்டமுறை உணவு அருந்தச் செய், நோன்பிரு. |
D | Diet | n. ஆங்கிலவழக்கில் வௌதநாடுகளைக் குறித்த நாட்டு அரசியல் மன்றம், கூட்டரசு மன்றம், பலநாட்டுக் கூட்டுறவு மன்றம், மாநாடு, கலந்தாய்வு மன்றம், ஸ்காந்தில் வழி, பாட்டுக்கழு, (சட்) குற்ற அவதூறு வழக்கின் வடவடிக்கை. |
ADVERTISEMENTS
| ||
D | Dietary | n. உணவுப்பட்டியல், உணவுத்திட்டம், உணவுத்தரம், பெரிய நிறுவனங்களில் கொடுக்கப்படும் உணவுப்படி, (வினை) உணவுத்திட்டஞ் சார்ந்த, உணவு விதிமுறைகளுக்குரிய. |