தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDietetic, dieteticala. உணவுமுறை சார்ந்த, பத்திய உணவு பற்றிய.
DDieteticsn. உணவு விதிமுறை.
DDietician., dietitianஉணவுமுறை வல்லுநர், உணவு முறையைப் பழக்கமாகப் பின்பற்றுவர்.
ADVERTISEMENTS
DDie-workn. உலோகப் பரப்பில் அச்சிட்டு உருவாக்கம் அழகு வேலைப்பாடு.
DDiferencen. வேறுபாடு, ஒவ்வாமை, மாறபாடு, வேறுபாட்டுக் கூறு, எண்ணிடையே வேற்றுமையளவு, அளவு வேற்றுமை, கழித்துமீந்த தொகை, மிச்சம், கருத்து வேறுபாடு, சச்சரவு, பூசல், தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி, (கட்) கிளைமரபுக்குறி, (வினை) வேறுபாடு உண்டுபண்ணு, வேற்றுமை காண்.
DDiffcultyn. அருமைப்பாடு, முயற்சியருமை, கடுமை, எளிதன்மை, கடுமைவாய்ந்தது, அருமையுடையது, தடங்கல், இடையூற, முட்டுப்பாடு, இன்னாதது, இடர்ப்பாடு, இடுக்கண், துன்பம், இக்கட்டு, சிக்கல், பணமுடை, வேண்டாமை, வெறுப்பு, தடையுரை.
ADVERTISEMENTS
DDifferv. வேறுபடு, மாறுபடு, ஒவ்வாதிரு, கருத்துவேறுபாடு கொள், திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு, கருத்து மாறுபாடுகொள், பூசலிடு.
DDifferenta. வேறபட்ட, ஒவ்வாத, வேறுமாதிரியான, உருமாறிய, இயல்புமாறிய, பண்பு வேறுபட்ட, வேறான தனி வேறான, தனித்தன்மைவாய்ந்த, வேறுபரத்தி உணரத்தக்க.
DDifferentian. (அள) வகைதிரிபுப் பண்பு, இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு.
ADVERTISEMENTS
DDifferentialn. வேறபாட்டுநுட்பம், விலை வேறுபாடு, தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு, ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு, சுழற்சிப் பல் வேறுபாடு, (பெயரடை) வேறுபாட்டுக்குரிய, வேறுபாடு உண்டு பண்ணுகிற, வகைதிரிபுப் பண்புக்குரிய, வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற, வேறுபடுத்துகிற, (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
ADVERTISEMENTS