தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDifferentiatev. வேறுபடுத்தி உணர், திர்த்துணர், வகை வேறுபாடு காண், வேறுபடுத்து, வகைப்படுத்து, வேறுபடு கூறாயமை, வேறுபாடு பெருக்கு, வேறுபாடு வளரப் பெறு, வகை வளம் காண், ஒருநிலையில் வேறுபாடு காண், ஒரு பொருட் சொற்கிளடையே நுட்பவேறுபாடு உவ்ர்.
DDifferentiationn. வேறுபாடு கண்டறிதல், ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல், வரையறை விளக்கம், பொதுவானது தனிச்சிறப்புடையதாகும், மாற்றம்.
DDifficilea. இசைவிணக்கமற்ற, பொருந்தாத, எளிதில் வசப்படுத்த முடியாத, உடனடிக்கட்டாயமான.
ADVERTISEMENTS
DDifficulta. செய்வதற்கரிய, அருமைப்பாடுடைய, கடுமை வாய்ந்த, வருத்தமிக்க, எளிதல்லாத, பெருமுயற்சி தேபபடுகிற, எளிதில் மனநிற படுத்த முடியாத, எளிதில் மனந் திரும்பாத, கையாளமுடியாத, மேற்கொள்ள முடியாத, தொல்லை தருகிற, இடரார்ந்த.
DDiffidencen. தன்னம்பிக்கையின்மை, ஊக்கக்கேடு, தயக்கம், யெற்பின்னிடைவும, செயற்கூச்சம்.
DDiffidenta. தன்னம்பிக்கையற்ற, செயற்கூச்சமுள்ள.
ADVERTISEMENTS
DDiffluencen. ஒழுகல் நிலை, கசிவு.
DDiffractv. ஔதக்கதிர்ச் சிதைவு உண்டுபண்று, ஔதக்கதிர் நிறச் சிதைவு உண்டுபண்ணு, கதிர்ச்சிதைவுக்கு உட்படுத்து, கதிர் நிறச்சிதைவுக்கு உட்படுத்து.
DDiffractionn. ஔதக்கதிர்ச்சிதைவு, ஔதக்கதிர் நிறச்சிதைவு.
ADVERTISEMENTS
DDiffusea. பரவலான, எங்கும் பரவவிடப்பட்ட, செறிவற்ற, தளர்வான, பொருட் செறிவில்லாத, வெற்று விரிவுமிக்க, (வினை) எங்கும் பரப்பு, பரவலாக்க, சிதறலாக்க, லாகு, செறிவு தளர்த்து, செறிவு தளர்வுற,. (இய) நீராளமாக்கு,. நீர்மத்தில் கலந்து பரப்பு, நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு, ஆவியில் கலந்து பரவு.
ADVERTISEMENTS