தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDigitationn. விரல் போன்ற அமைப்பு, விரல் போன்ற பிரிவு.
DDigitigraden. கால்விரல் மீது நடக்கம் விலங்கு, (பெயரடை) கால் விரல் மீது நடக்கிற, குதிகால் படாது நடக்கிற.
DDigladiatev. வாட் சண்டையிடு, சச்சரவு செய்.
ADVERTISEMENTS
DDiglota. இருமொழி பேசுகிற, இருமொழிச்சார்பான.
DDignifieda. மதிப்பு வாய்ந்த, பெருமைக்குகந்த, உயர்ந்து, வீறார்ந்த, தன் மதிப்பு வாய்ந்த, பொறுப்பான, உயர்ந்தோர் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
DDignifyv. மதிப்புக்கொடு, உயர்வுபடுத்து, மேன்மையுடையதாக்கு., வீறமைதியளி. பகட்டாரவாரச் சொற்களாற் குறிப்பிடு.
ADVERTISEMENTS
DDignitaryn. உயர்பதவியாளர், திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர்.
DDignityn. தகுதி, உண்மையான மதிப்பு, மேன்மை, உஸ்ர் நிலை, உயர்படிமதிப்பு, மதிப்புவாய்ந்த பதவி, உயர்பணி, மேம்பட்ட பட்டம், மன உயர்வு, பெருந்தன்மை, வீறமைதி, வீறார்ந்தநடை, விபமிய நடையுடை தோற்றம், உயர்பதவியாளார்.
DDigraphn. ஒருங்க ஓரொலியுடைய ஈரெழுத்து.
ADVERTISEMENTS
DDigressv. நேர்நெறி விலகிச்செல், செய்தியை விட்டு மற்றொன்று விரி, தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு.
ADVERTISEMENTS