தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Didactic, didactical | a. அறிவுறுத்துகிற, போதனை செய்கிற, கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள, |
D | Didactics | n. pl. கற்பிக்குங் கலை, போதனைமுறை. |
D | Didactics | n. நீரில் முக்குளிக்கும் சிறிய நீர்க்கோழி வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Diddle | v. நயந்து பசப்பு, கெஞ்சு, மோசடி செய், ஏமாற்று. |
D | Didymium | n. 1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை. |
D | Die | n. பாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை. |
ADVERTISEMENTS
| ||
D | Die | n. பொறிப்புக்கட்டை, வார்ப்புருவுக்கான படிவம், கருவிகள் செய்வதற்குரிய படிவ அச்சு. |
D | Die | -3 v. இற, அழிவுறு, தேய்வுறு, வாடு, பட்டுப்போ, உவ்ர்ச்சியற்றுப்போ, மரத்துப்போ, துன்புறு, வாட்ட முறு, கலந்து ஒன்றுபடு, ஏங்குறு. |
D | Die castings | அச்சு உரு வார்ப்புகள் |
ADVERTISEMENTS
| ||
D | Die-away | a. வாடுகிற, தளர்கிற. |