தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDibn. pl. ஆட்டின் கணுவெலும்பு கொண்டு ஆடப்படும் குழந்தை விளையாட்டு வகை, கழங்காட்டம், சீட்டாட்டக் கணிப்புச் சின்னமான வட்டுக்கள்.
DDibv. தூண்டிலை நீரிலிடு, கொத்து, தோயவிடு.
DDibasica. (வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.
ADVERTISEMENTS
DDibbern. கொத்துக் கருவி.
DDibblen. கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு.
DDicastn. பண்டை ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும் கூறுதற்குரிய சான்றுநடுவர் குழுவில் ஒருவர்.
ADVERTISEMENTS
DDicasteryn. பழைய ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும கூறும் சான்றநடுவர் குழு.
DDicen.pl. பகடை, சூதாட்டம், சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை, (வினை) சூதாடு, பகடை வைத்தாடு, பெட்டிப் பகடையுருவாக்கு, வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
DDice-boxn. நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி.
ADVERTISEMENTS
DDichlamydeousa. (தாவ) அல்லி வட்டமும் புல்லிவட்டமுமுள்ள.
ADVERTISEMENTS